பானைக்குள் பூதம்

ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்று என் மகள் (வயது 7) ஒரு தாளை நீட்டினாள்.  ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைதான். ஆயினும் மொழி அவளுடையது. கீழே அவள் எழுதிய வர்ஷன். வாக்கிய அமைப்பு, ஒற்றுகள் எதையும் மாற்றவில்லை. டைப் செய்தது மட்டுமே என் பணி. O ஒரு நாள் யசோதா வெண்ணெய் கடையும்போது அங்கே கண்ணன் வந்தான். வெண்ணெய் கண்ட அவனுக்குப் பசி எடுக்கத் தொடங்கியது. தனது அம்மாவைக் கட்டிப்பிடித்து சொன்னான். அம்மா பானைக்குள் என்ன இருக்கிறது? எனக் … Continue reading பானைக்குள் பூதம்